ஒரு முத்தம் – ஒரு கடிதம்

அன்புள்ள பாரா, காலையில் கண் விழித்து அப்போதுதான் எழுந்து உட்கார்ந்திருந்தேன். பல் விளக்கியிருக்கவில்லை. அப்படியே மொபைலை ஒரு புரட்டு புரட்டலாம் என்று எடுத்தபோதுதான் உங்கள் சிறுகதையின் லிங்க் கண்ணில் பட்டது. அதைப் படிக்க ஆரம்பிக்கும்போது பின் வருமாறு இருந்தது என் மனநிலை: ஒரு இரண்டு பத்திகள் படிப்போம். சுவாரஸ்யமாக போகிறதா என்று பார்ப்போம். இல்லையெனில் ஃபேஸ்புக்கில் அடுத்த மொக்கை நிலைத்தகவலுக்குத் தாவிவிடுவோம். ஒரு வித சோம்பேறித்தனமான, மந்தமான, தூக்கம் கலையாத மனநிலை. ஆனால் உள்ளே நுழைந்ததற்கப்புறம் சரிவில் … Continue reading ஒரு முத்தம் – ஒரு கடிதம்